Naattu Nadappu
Naattu Nadappu
  • Видео 1 095
  • Просмотров 170 199 008
PMJAY Scheme: இனி நீங்க மருத்துவ செலவுக்கு கடன் வாங்கவே தேவை இல்ல👌| Ayushman Bharat Yojana | ABHA
In this video talk about Pradhan Mantri Jan Arogya Yojana in Tamil
@AyushmnaNHA
#pmjaycard #pmjay #ayushmanbharatyojana #ayushmanbharatcard #ayushmanbharatcard #pradhanmantrijanarogyayojana #pmjayscheme #abhacard #naattunadappu #healthinsurance #medicalinsurance #govtinsurancescheme
Edit: Naresh
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured
Facebook Link: theneeridaivelaiaram
Twitter Link: TheneerAram
Linkedin link: www.linkedin.com/in/naattu-nadappu-33273126b/
Instagram Link: naattunadappu?igshid=ZDdkNTZiNTM=
Top 5 Videos:
1. Patta vs Document: ruclips.net/video/qncbitZPP3U/видео....
Просмотров: 33 255

Видео

இனி 28 நாள் இல்ல 30 நாள். விலை ஏறுனாலும் பணத்தை மிச்சம் பண்ண இப்படி Mobile Recharge பண்ணுங்க | TRAI
Просмотров 25 тыс.2 часа назад
In this video talk about true reasons behind recharge pack hike by mobile network operators #mobilerecharge #jiorecharge #jiorechargeoffers #vodafone #airtel #jio #bsnl #naattunadappu Edit: Rahul For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu0402@gmail.com RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured Facebook Link: theneeridaivelaiaram Twitter Link: twitter.com...
பத்திரம் பதிவு பண்ணும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்👌| Property Registration | Register Office| SRO
Просмотров 108 тыс.4 часа назад
If any Doubts, Dial: 97903-72643 anusekaranusekar891@gmail.com In this video talk about how to register our asset or property in register office #registeroffice #land #landregistration #landregister #asset #property #assetregistration #propertyregistration #guidelinevalue #marketvalue #landrules #naattunadappu #meiporul Edit: Richard For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu040...
60 நாள் உடம்புலையே தங்கி CANCER உண்டாக்கும்☠️| நல்ல பானிபூரி-யானு பார்த்ததும் கண்டுபிடிக்கலாம்!
Просмотров 27 тыс.7 часов назад
In this video talk about Pani Puri issue in Karnataka and Tamil Nadu #panipuri #panipurirecipe #panipuriissue #panipuricancer #panipurimaking #foodsafety #panipuriride #naattunadappu Edit: Rahul For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu0402@gmail.com RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured Facebook Link: theneeridaivelaiaram Twitter Link: ...
NEET: இத்தன நாள் இத யாரும் சொல்லலையே👌| இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விஜய்யின் சட்ட நுணக்கம்
Просмотров 22 тыс.9 часов назад
In this video talk about TVK Leader Vijay speech about NEET exam #tvkvijay #neetexam #neet2024 #naattunadappu Edit: Naresh For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu0402@gmail.com RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured Facebook Link: theneeridaivelaiaram Twitter Link: TheneerAram Linkedin link: www.linkedin.com/in/naattu-nadappu-33273126b/...
1 லட்சம் LOAN, ONE YEAR TIME👌| உங்க ஊரு BANK-லயே ஈசியா வாங்கலாம் | Self Help Group for Men
Просмотров 84 тыс.12 часов назад
In this video talk about self help group for men in agricultural cooperative society of Tamilnadu #loan #bankloan #cooperativeloan #selfhelpgroups #naattunadappu Edit: Rahul For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu0402@gmail.com RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured Facebook Link: theneeridaivelaiaram Twitter Link: TheneerAram Linkedin ...
அதனால DP-ல PHOTO வைக்கிறேனு இந்த தப்ப பண்ணிடாதீங்க | WhatsApp DP Scam | Cyber Crime Awareness
Просмотров 29 тыс.14 часов назад
In this video talk about cyber crime awareness regarding a scam by WhatsApp DP #whatsappdp #whatsapp #cybercrime #cybercrimeawareness #cybercrimehelpline #cybercrimetamilnadu #cybercrimenews #naattunadappu Edit: Naresh For Business Enquiry: 97907 65761 E-Mail ID: naattunadappu0402@gmail.com RUclips Link: www.youtube.com/@NaattuNadappu/featured Facebook Link: theneeridaivelaiaram Tw...
இனியாவது GPAY-ல பணம் அனுப்பும் முன் இத தெரிஞ்சுக்கோங்க🙏| Bank App vs UPI App | Mobile Banking APPs
Просмотров 81 тыс.19 часов назад
In this video, we break down the key differences and advantages of Unified Payments Interface (UPI) and traditional mobile banking apps. UPI Applications: Discover how UPI revolutionizes money transfers with real-time transactions, 24/7 availability. Mobile Banking Applications: Explore the comprehensive features of mobile banking apps, which bring the full suite of banking services rights to y...
JULY 01 முதல் உங்க வாழ்க்கையவே மாற்றும் 3 சட்டங்கள் வந்தாச்சு🙄| BNS | BNSS | BSA | 3 Criminal Laws
Просмотров 199 тыс.21 час назад
JULY 01 முதல் உங்க வாழ்க்கையவே மாற்றும் 3 சட்டங்கள் வந்தாச்சு🙄| BNS | BNSS | BSA | 3 Criminal Laws
இல்லைனா PASS ஆனாலும் வேலை கிடைக்காதாம்🙄| GROUP 2-ல ஈசியா PASS பண்ண IDEA சொல்லும் TNPSC Trainer
Просмотров 271 тыс.День назад
இல்லைனா PASS ஆனாலும் வேலை கிடைக்காதாம்🙄| GROUP 2-ல ஈசியா PASS பண்ண IDEA சொல்லும் TNPSC Trainer
பிரதமர் vs சபாநாயகர்: பிரதமரையே மிஞ்சும் சபாநாயகரின் அதிகாரம்👌| Lok Sabha Speaker | OM Birla
Просмотров 48 тыс.День назад
பிரதமர் vs சபாநாயகர்: பிரதமரையே மிஞ்சும் சபாநாயகரின் அதிகாரம்👌| Lok Sabha Speaker | OM Birla
PHONE இருந்தா போதும் வீட்லயே சம்பாதிக்கலாம்👌| How to Successful in Social Media | Lifedemy
Просмотров 11 тыс.День назад
PHONE இருந்தா போதும் வீட்லயே சம்பாதிக்கலாம்👌| How to Successful in Social Media | Lifedemy
LICENSE Renewal பண்றதுக்கும் Medical Certificate கட்டாயம் | Motor Vehicle Act 2024 | Driving License
Просмотров 31 тыс.День назад
LICENSE Renewal பண்றதுக்கும் Medical Certificate கட்டாயம் | Motor Vehicle Act 2024 | Driving License
ACCOUNT-ல பணம் SAFE-ஆ இருக்க AADHAAR-அ CHECK பண்ணுங்க | AADHAAR CARD SAFETY TRICKS | MASKED AADHAAR
Просмотров 137 тыс.14 дней назад
ACCOUNT-ல பணம் SAFE-ஆ இருக்க AADHAAR-அ CHECK பண்ணுங்க | AADHAAR CARD SAFETY TRICKS | MASKED AADHAAR
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் பின்னணி இதுதான்🙄| TASMAC vs கள்ளச்சாராயம் | மதுவிலக்கு கொள்கை
Просмотров 304 тыс.14 дней назад
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் பின்னணி இதுதான்🙄| TASMAC vs கள்ளச்சாராயம் | மதுவிலக்கு கொள்கை
அப்போ அம்மா சொத்து யாருக்கு?😡| அப்பா சொத்து யாருக்கு?🙄| சொத்து வேணுமா இத பண்ணுங்க
Просмотров 262 тыс.14 дней назад
அப்போ அம்மா சொத்து யாருக்கு?😡| அப்பா சொத்து யாருக்கு?🙄| சொத்து வேணுமா இத பண்ணுங்க
Govt School-ல இவ்ளோ பண்றாங்களா?👌| நீலகிரியில் உண்மை சம்பவம் | Namma School Namma Ooru Palli | TN
Просмотров 7 тыс.14 дней назад
Govt School-ல இவ்ளோ பண்றாங்களா?👌| நீலகிரியில் உண்மை சம்பவம் | Namma School Namma Ooru Palli | TN
சாம்பார்-ல போட்டு CANCER-ஐ சாப்பிடாதீங்க☠️தரமற்ற மஞ்சள் தூளை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்|Food Safety
Просмотров 1,2 млн21 день назад
சாம்பார்-ல போட்டு CANCER-ஐ சாப்பிடாதீங்க☠️தரமற்ற மஞ்சள் தூளை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்|Food Safety
மத்தவங்கள பாத்து நீங்களும் இந்த தப்ப பண்ணாதீங்க | ELECTRIC VEHICLE வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க👌
Просмотров 33 тыс.21 день назад
மத்தவங்கள பாத்து நீங்களும் இந்த தப்ப பண்ணாதீங்க | ELECTRIC VEHICLE வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க👌
G Map vs ISRO Map: 3D VIEW-ல் பார்க்க கூடிய இந்தியாவின் MAP👌| ஒரு தடவ USE பண்ணி பாருங்க
Просмотров 330 тыс.21 день назад
G Map vs ISRO Map: 3D VIEW-ல் பார்க்க கூடிய இந்தியாவின் MAP👌| ஒரு தடவ USE பண்ணி பாருங்க
உங்க வண்டி சாவியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்🙄| CAR KEY INSURANCE POLICY | Naattu Nadappu
Просмотров 24 тыс.21 день назад
உங்க வண்டி சாவியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்🙄| CAR KEY INSURANCE POLICY | Naattu Nadappu
அப்போ ஓட்டு போட்டவங்க நிலைமை? ELECTION-ல ஜெயிச்சவங்க நிலைமை? | ARTICLE 75 | MP vs Minister
Просмотров 311 тыс.21 день назад
அப்போ ஓட்டு போட்டவங்க நிலைமை? ELECTION-ல ஜெயிச்சவங்க நிலைமை? | ARTICLE 75 | MP vs Minister
Which MP has more Power? | பிரதமர் மோடிக்கு உள்ள அதிகாரம் இதுதான்👌| Lok Sabha vs Rajya Sabha | Modi
Просмотров 52 тыс.28 дней назад
Which MP has more Power? | பிரதமர் மோடிக்கு உள்ள அதிகாரம் இதுதான்👌| Lok Sabha vs Rajya Sabha | Modi
RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்😡| TOLLGATE-ல நடக்கும் மோசடிகள் தெரியுமா?👌| Fastag Scams | Road Tax
Просмотров 145 тыс.28 дней назад
RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்😡| TOLLGATE-ல நடக்கும் மோசடிகள் தெரியுமா?👌| Fastag Scams | Road Tax
தப்பிக்கும் வழி இதுதான்👌| இந்தியர்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள்🙄| AI | GUVI | True Caller App
Просмотров 24 тыс.Месяц назад
தப்பிக்கும் வழி இதுதான்👌| இந்தியர்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள்🙄| AI | GUVI | True Caller App
TNPSC, UPSC exam எழுதுவோரின் கவனத்திற்கு👌வேலை உறுதி என அடிச்சு சொல்லும் TNPSC COACH | TNPSC Jobs
Просмотров 448 тыс.Месяц назад
TNPSC, UPSC exam எழுதுவோரின் கவனத்திற்கு👌வேலை உறுதி என அடிச்சு சொல்லும் TNPSC COACH | TNPSC Jobs
6 வருசத்துக்கு ELECTION-ல நிக்கவும் முடியாது🙄| How to Disquality an MP? | Election Results 2024
Просмотров 112 тыс.Месяц назад
6 வருசத்துக்கு ELECTION-ல நிக்கவும் முடியாது🙄| How to Disquality an MP? | Election Results 2024
LIVE-ஆ செஞ்சே பாத்தாச்சு👆| இனி TEA, COFFEE குடிக்கும் முன் இத செஞ்சு பாருங்க ☠️| Food Adulteration
Просмотров 87 тыс.Месяц назад
LIVE-ஆ செஞ்சே பாத்தாச்சு👆| இனி TEA, COFFEE குடிக்கும் முன் இத செஞ்சு பாருங்க ☠️| Food Adulteration
GOVT-ல CERTIFICATE வாங்காம இனி சொத்துல பங்கு கிடைக்காது🙄| Death Certificate Apply Online Tamil
Просмотров 132 тыс.Месяц назад
GOVT-ல CERTIFICATE வாங்காம இனி சொத்துல பங்கு கிடைக்காது🙄| Death Certificate Apply Online Tamil
ரூ.25,000 FINE-ம் உண்டு😡| இனி ரோட்ல வண்டி ஓட்டும் முன் இத தெரிஞ்சுக்கோங்க | Driving License New Rule
Просмотров 132 тыс.Месяц назад
ரூ.25,000 FINE-ம் உண்டு😡| இனி ரோட்ல வண்டி ஓட்டும் முன் இத தெரிஞ்சுக்கோங்க | Driving License New Rule

Комментарии

  • @noordeen3932
    @noordeen3932 20 минут назад

    மாநிலங்கள்.உரிமை.யும்.மனித‌உரிமையை.பரிக்கபோகும்.சட்டம்

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 25 минут назад

    நீங்க சொல்றது எதுவுமே நடக்காது.

  • @baskar1312
    @baskar1312 30 минут назад

    Athu avanga uyil eluthitta

  • @seshansundaram8436
    @seshansundaram8436 53 минуты назад

    Practicaly speaking scheme not yet implemented

  • @vrajanrajanrajan693
    @vrajanrajanrajan693 Час назад

    Modigu Enna thandans kidigum

  • @thalapathymoosa8305
    @thalapathymoosa8305 Час назад

    Sankarankovil LA maximum government work nadakanumna lanjam open kudukuranga

  • @asaltasar0078
    @asaltasar0078 Час назад

    பயனுள்ளல தகவலுக்கு நன்றி

  • @murugesanmurugesan9947
    @murugesanmurugesan9947 Час назад

    எப்படி கண்டு பிடிக்கிறான் மான்டைல கோன்டை மத்துர

  • @chandraamma7467
    @chandraamma7467 Час назад

    It is danger bike ride

  • @sikkandermohamed6694
    @sikkandermohamed6694 Час назад

    நேர்மையான அதிகாரி

  • @amirtharasu
    @amirtharasu Час назад

    CAG told 71/2 cards were given this amount but not to relevant people????

  • @jayabarathiv9859
    @jayabarathiv9859 Час назад

    Online patta ketkaranga atha ninga sollala

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 часа назад

    அப்படி இல்லை ஓமலூர் டவுன் வங்கியில் சென்ற மாதம் மாற்றி கொடுத்தார்கள்..

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 2 часа назад

    Without winning in election one is appointed as minister..why election is required..president can point all ministers as like govt clerks..

  • @fozul777
    @fozul777 2 часа назад

    Insurance ethuna varusathuku validity ..? Kuripitta nalukapparam Insurance update ethum pannanuma....?

  • @kanmanieyebell6948
    @kanmanieyebell6948 2 часа назад

    தமிழ் தெரியாத இந்திக்காரனை எதுக்கு பேங்க்ல வைக்கிறாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு நம்ம தமிழ்ல பேசினா அவனுக்கு ஒன்றுமே புரிய மாட்டேங்குது

  • @-CH-VigneshwaranA
    @-CH-VigneshwaranA 2 часа назад

    Bro ipdi la panna matea bro marketku poi vella poodu vikkaravngitta 100rs ku vaangitu balance vaangitu vandhiruven

  • @vijayabaskarnatesan4949
    @vijayabaskarnatesan4949 2 часа назад

    பதிவுச் சட்டம் பிரிவு பிரிவு 17 படி அனைத்தும்ஆவணம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பிரிவு 18-ல் உயிர் கோர்ட் டிகிரி சேல் சர்டிபிகேட் மட்டுமே பதிவு கட்டாயம் இல்லை என்று சொல்லியுள்ளது ஆனால் கரையை ஆவன ம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பதிவு தேவை இல்லை என்று சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தால் சாட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 часа назад

    BJP madha kolai ku edhira iruka... Namba mudilaye... Adha panradhe avanuga thaa

  • @imrightcb
    @imrightcb 2 часа назад

    Thats good

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 2 часа назад

    என் தந்தை 1991ஆம் ஆண்டு சூணாம்பேடு சுரக்குப்பம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கினார் என் தந்தை அந்த நிலத்தை மூன்று பத்திரங்கள் மூலம் செய்யூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.. பிறகு 2 வருடம் கழித்து வாங்கியவர்ரிடம்மே மூன்று பத்திரங்கள் கொடுத்து பட்டா வாங்க அவர் ரிடமே கொடுத்தால் அதை பயன்படுத்தி அவர் 1996 ஆம் ஆண்டு மீண்டும் அதே இடத்திற்கு வேற்றோவருக்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார்.. பிறகு என் தந்தை 2001ஆம் ஆண்டு இறந்தார்.பிறகு அவர் வாரிசு தார நாங்கள் முழு நடவடிக்கை எடுத்து தாசில்தார் அலுவலகம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க எடுக்க அவர்கள் மாறி மாறி இன்று வரை எங்கள் நிலத்திற்கு மூன்று போலி பத்திரம் செய்து விற்றுவிட்டார் கள்.நாங்கள் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக 2012 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நில அபகரிப்பு வழக்கில் எங்களுக்கு விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து இன்று வரை செங்கல்பட்டு நில அபகரிப்பு வழக்கில் உள்ளது.மேலும் நாங்கள் மதுராந்தகம் நிதி மன்றத்தில் வழக்கு அவர்களுக்கு சாதகமாக 2018 ஆண்டு வந்ததும்.. நாங்கள் எங்கள் குடும்ப சுழ் நிலையால் இன்று வரை மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை... இப்போது எடுக்க லாமா...

  • @dpcreations7166
    @dpcreations7166 2 часа назад

    Same

  • @Jaishankar.B
    @Jaishankar.B 2 часа назад

    தம்பி நீ எப்படி யூனிப்பார்மை போட்டிங்க. நீங்க போலிஸா . உங்களுடைய ID கார்டு காட்டுங்க .

  • @pvk0612
    @pvk0612 3 часа назад

    Jio appdi pannrana evalo network irruku yarum Avan alavuku coverage illa all over India coverage irruku apa no option

  • @harigold1983
    @harigold1983 3 часа назад

    Conversation ங்கற பேர்ல தேவையில்லாம நிறைய பேசறீங்க அதனால முக்கியமான வீடியோ கன்டென்ட் மைன்ட்ல ஏற மாட்டேங்குது.... வீடியோ டைம் அதிகமா போட்டால்தான் உங்களுக்கு வருமானம் புரியுது ஆனா சொல்ர விஷயம் பாக்கரவங்களுக்கு பிரயோஜனப் படலேனா மொத்தமும் வேஸ்ட் இது என்னுடைய கருத்து மட்டும்தான்....

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 часа назад

    Super

  • @mathivanannarayanasamy5885
    @mathivanannarayanasamy5885 3 часа назад

    வணக்கம் தோழர் பத்திரப்பதிவு செய்யும் போது 1. முத்திரைத்தாள் கட்டணம் 2. பதிவு கட்டணம் இதைத் தவிர கணினி கட்டணம் உட்பிரிவு பட்டா மாறுதல் கட்டணம் உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் கட்டணம் போன்ற கட்டணங்களும் உள்ளன பெரும்பாலானோர் முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் குறித்தே பேசுகின்றனர். இதர கட்டணங்கள் குறித்து தெளிவாக விளக்கினால் அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 3 часа назад

    Romba stupid ah iruku nga 😅😅😅.... Enna karumam idhellam..... Breakup panita andha paiyan mela enna kutrachaatu vena veikalam..... Andha ponnu Vallavan pada Geetha maari irundhuchuna andha paiyan breakup pannama enna pannuvaan

  • @pannerselvem5247
    @pannerselvem5247 3 часа назад

    இந்த அதிகாரி தமது நேர்முக உறைக்கு வந்துள்ள விமர்சனங்களை படிப்பாரா?

  • @sahadevanh6779
    @sahadevanh6779 3 часа назад

    Devidiyaa paiyaa

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 3 часа назад

    ஒரு சந்தேகம்.. 24hr பேங்க் வேலை நாட்களுக்கு மட்டும் பொருந்துமா.. Sunday கூட 24hr கணக்கு எடுத்துப்பாங்களா

  • @mechanicalrk
    @mechanicalrk 3 часа назад

    Nan 1st and 2nd std english medium 3 to 12 th tamil medium Ug degree english medium Enaku PSTM kidaika vaipirka ????

  • @venkatraman3523
    @venkatraman3523 4 часа назад

    சொன்ன திருப்பையே திரும்ப சொல்றதுக்கு தான் இங்க 10 20 வருஷம் ஏன் ஆயுசே முடிஞ்சிடும்....

  • @venkatraman3523
    @venkatraman3523 4 часа назад

    10 லட்ச ரூபாய்க்கு ஒரு பர்சன்ட்னா ஒரு லட்சம் வருதா..... இதை நாங்க சொன்னா தெரியாம சொல்லிட்டா சிரிப்பானுங்க கிண்டல் பண்ணுவாங்க அவங்களை இதிலேயே வைத்து அழுத்த பாப்பாங்க நக்கல் பண்ணியே..... தெரிஞ்சு சொன்னீங்களா தெரியாம சொன்னீங்களா இருந்தாலும் டக்குனு படிச்சதெல்லாம் மறந்திருச்சு திரும்ப ஞாபகப்படுத்த வேண்டிய நிலைமை......

  • @venkatraman3523
    @venkatraman3523 4 часа назад

    ஏழு பர்சன்ட மட்டும் அரசாங்கத்து பேர்ல டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து தர சொல்றீங்க இல்ல...... முத்தம் மட்டுமே சென்ட் பண்ண செல்லம் கொடுங்கன்னு சொல்லனுமா இல்லையா.... உறுதி செய்யணுமா இல்லையா ஆனா உங்களுக்கு கொடுத்துட்டாங்களான்னு.... இவனுங்க வேலையை இந்த நீதி சட்டத்துறையின் வேலையை அரசாங்கத்தின் வேலை அதான

  • @venkatraman3523
    @venkatraman3523 5 часов назад

    ரெஜிஸ்டர் ஆபீஸ் மூலமா தானே கவர்மெண்ட் சைடுல அவங்களே வாங்கி சம்பந்தப்பட்ட நபர் கொடுக்கிற மாதிரி இருக்கணும்........ பேங்க் அக்கவுண்ட் மாதிரி ரெஜிஸ்டர் அக்கவுண்ட் இருக்கணும்..... ரிஜிஸ்டர் பேங்க் என்று ஒன்று இருக்கணும்...... அப்பதான் வருமான வரி எவ்வளவு வரி கட்டறான் என்று தெரியும் பதிவு வரிகள் எல்லாம்

  • @Raj-wn6cm
    @Raj-wn6cm 5 часов назад

    எந்த மீடியாவும் இது பற்றி பேசவே இல்லை.

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch 5 часов назад

    சரியான கேள்வி

  • @snehasneha8834
    @snehasneha8834 6 часов назад

    Enga ooru pall karar thanniepall kudukararu

  • @balaaraja5408
    @balaaraja5408 7 часов назад

    முதலில் தவறை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது?...google.... play storeil பல தவறான பதிவுகள் இருக்கிறது...இதனை கடுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? id card...aadhar summit செய்து googleil பதிவு செய்ய வேண்டும்...aadhar card பதிவு இல்லாத பதிவை delete செய்....google play storeil பதிவு செய்யும் நபர் அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா?...

  • @iswarsvg9338
    @iswarsvg9338 10 часов назад

    எல்லா பணம் லாபத்திற்காக மனித உயிருடன் விளையாட ஆரம்பித்து விட்டனர் ..உசார் மக்களே

  • @masterlevel3269
    @masterlevel3269 11 часов назад

    Kurur vysaa bank la change pannunga

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 11 часов назад

    நம்பர் ஒன் திருட்டு பேங்க் sbi அவங்க atm la கிழிந்த நோட்டு தான் அதிகம் வரும்

  • @pathalapathalagaming007
    @pathalapathalagaming007 12 часов назад

    Avan pana thapuku na enda letter ezhudhanum

  • @samkrish7400
    @samkrish7400 12 часов назад

    But my area is no BSNL signal,

  • @nAarp
    @nAarp 12 часов назад

    இதுக்கு அழைந்து பணம் வாங்குவதற்கு நாம செத்துடலாம் அரசு பணம் தரமாட்டாங்க பொய்

  • @Breeze151
    @Breeze151 12 часов назад

    Ivvalavu solra neenga makkal meethu akkarai irunthaal case pottu thandansi vaangi kodunga

  • @MSFTS7715
    @MSFTS7715 13 часов назад

    இதெல்லாம் சொல்லி என்ன பன்ன போர...... இப்போது பறையர்களால் நாடு பின்னால் செல்கிறது....

  • @rajinimakkalmandrame872
    @rajinimakkalmandrame872 13 часов назад

    Front la poravanga yaravathu break adicha yenna panrathu bro..

  • @purushothman7985
    @purushothman7985 13 часов назад

    சரி நான் 120₹ online பட்டா மாறுதல் apply பண்ணேன் அரசு அதிகாரி நான் கொடுத்த ஆவணங்களில் உள்ள என் பேர்ல பட்டாவில் போடாமல் பிழையா பெயர் போட்டு விட்டார் குறிப்பு என்னவென்றால் என்ன வர்புர்த்தி என்னிடம் லஞ்சம் வாங்கியும் பெயரை தப்பா மாத்தி spelling mistake பண்ணி போட்டார் இது நான் அவங்க மேல கேஸ் போட முடியுமா....